ஹீரோவின் தற்போதைய நிலை

ஹீரோவின் தற்போதைய நிலை
சிவகார்த்திகேயன் நடித்து முடித்து, வரும் 20ஆம் தேதி ரிலீஸுக்கு காத்திருக்கும் படம் தான் ஹீரோ.
இப்படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கவுள்ள டாக்டர் படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும், இப்படத்தில் கனா பட கதாநாயகன் தர்ஷன், கவின், வினய், மற்றும் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் போன்ற நடிகர் நடிகைகள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் நகைச்சவை கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார் என்று அதிகாரபூர்வமாக பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor