15 சிறுவா்கள் உள்ளடங்கலாக 28 போ் வைத்தியசாலையில்..

15 சிறுவா்கள் உள்ளடங்கலாக 28 போ் வைத்தியசாலையில்..

ஹட்டன்- அக்கறபத்தன பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 28 போ் அக்கறபத்தன வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

மண்ராசி பகுதியில் நேற்று குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 50 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor