ஓவியத்தால் அழகான யாழ்ப்பானம்- உண்மை நடுநிலை தமிழன்24 செய்திகள்!

ஓவியத்தால் அழகான யாழ்ப்பானம்- உண்மை நடுநிலை தமிழன்24 செய்திகள்!
யாழில் முதல் சுவரோவியம் வரையும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
 நாட்டை அழகுபடுத்தும் நோக்கில் சுவரோவியங்கள் வரையும் போக்கை யாழ்பாணத்தில் ஆரம்பித்து வைத்த பெருமை BCAS யாழ் வளாகத்தை சாரும். 
இவ்வோவியங்கள் யாழ்ப்பாணத்தின் தொண்மையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 நாட்டின் அனைத்து பாகங்களிலும் சுவரோவியங்கள் வரையும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேலையில் யாழ்மாநகர எல்லைப்பகுதிக்குள் முதன்முறையாக BCAS யாழ் வளாகத்தினர் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம், தொண்மை மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ் நல்லூர் கந்தசாமி கோவில்இ பொது நூலகம்இ சங்கிலிய மன்னனின் சிலைஇ யாழ் கோட்டையின் மேற்புர தோற்றம்இ மந்திரி மனை, கந்தர் ஓடை மற்றும் ஏனைய சமய பிரதிபலிப்புக்களையும் கொண்டுள்ளதோடு உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் இலங்கைக்கே உரித்தான முச்சக்கர வண்டி மற்றும் ஆசிய யானை என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளமை சிறப்பம்சமாகும். 
இவ் எண்ணக்கருவை வரவேற்பதோடு யாழில் மேலும் சில முக்கியஸ்தானங்களில் சுவரோவியங்கள் வரையும் நோக்கம் BCAS யாழ் வளாகத்தினருக்கு உள்ளமை வரவேற்கத்தக்கது.
ஆசிரியர் - Editor II