1000

தர்பார் முதல் வார வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா

தர்பார் முதல் வார வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா

ரஜினி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் படம் சென்ற 9ம் தேதி திரைக்கு வந்தது. முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான வசூலை படம் குவித்து வருகிறது.

முதல் வார இறுதியில் தர்பார் படம் பெற்ற மொத்த வசூல் விவரத்தை லைகா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 4 நாட்களில் 150 கோடி உலகம் முழுவதும் வசூல் வந்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதை தற்போது ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor