1000

ரமேஷின் அடுத்த அவதாரம்

ரமேஷின் அடுத்த அவதாரம்

ஜித்தன் படத்தின் மூலர் தமிழ் சினிமாவில் அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகர் ஜித்தன் ரமேஷ். அனைவருக்கும் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம் தம் என்றாலும் ரமேஷ் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார்.

அவர் அடுத்து மிரட்சி என்கிற படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியிருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க கோவாவில் நடப்பது பல எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸுக்காக தொடர்ந்து மூன்று நாட்களாக ஷூட்டிங் இடைவிடாமல் நடத்தியுள்ளனர். இடையில் ஒரு மணி நேர இடைவேளை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor