சஜித்தின் அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா!

சஜித்தின் அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் நேற்று (15) தைப்பொங்கல் விழா நடைபெற்றது.

இதன்போது, ஐக்கிய தேசியக்கட்சியின் சிறுபான்மையின பங்காளி கட்சிகளின் பிரமுகர்களும், ஐ.தே.கவின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்கம் இம்முறை தேசிய பொங்கல் விழாவை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor