1000
590

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்துதல் இன்று

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்துதல் இன்று

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்று உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பின்னர் அது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் தேர்தல் 2019 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor