இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்திற்கு எதிராக போராட்டம்

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்திற்கு எதிராக போராட்டம்

சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்திற்கு எதிராக திரளானோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்றையதினம் கொண்டாடப்படும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும்,

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ன் மாநிலத்தில் ஈழத் தமிழர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.


ஆசிரியர் - Editor