யோகி பாபுவுக்கு விலையுயர்ந்த கிப்ட்

யோகி பாபுவுக்கு விலையுயர்ந்த கிப்ட்

நடிகர் யோகி பாபுவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. மஞ்சு பார்கவி என்பவரை சென்ற 5ம் தேதி அவர் கரம்பிடித்தார்.


இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்துவரும் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஷூட்டிங்கில் இன்று யோகி பாபுவுக்கு தனுஷ் ஒரு தங்க செயினை பரிசாக கொடுத்துள்ளார்.

இயக்குனர், மற்ற நடிகைகள் என மொத்த குழுவும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ..

ஆசிரியர் - Editor