போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

போஸ்டரில் இதை கவனித்தீர்களா?

மாஸ்டர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் துவங்கிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் அறிவிப்பாக ஒரு பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அதில் விஜய் கையில் மது பாட்டில் உடன் இருக்கிறார். நடிகர் விஜய் இதற்குமுன்பு புகைபிடிக்கும் சில போஸ்டர்கள் வந்தபோது பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அது போல இந்த போஸ்டரும் சர்ச்சையில் சிக்குலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர் - Editor