ஹாலிவுட் மேடையில் தமிழ் சினிமா ராஜ்ஜியம்

ஹாலிவுட் மேடையில் தமிழ் சினிமா ராஜ்ஜியம்

கோலிவுட்டில் நிறைய நிகழ்ச்சி இப்போது தொலைக்காட்சியில் வந்துவிட்டது. வித்தியாசமான நிகழ்ச்சிகள் கொடுத்து மக்களை கவர ஒவ்வொரு தொலைக்காட்சியும் போராடுகிறார்கள்.

இங்கே போல ஹாலிவுட்டிலும் அதிக நிகழ்ச்சிகள் உள்ளன, அதில் தமிழ் மக்களிடமும் பிரபலமான ஒன்று Americas Got Talent, இதில் தங்களுக்கு இருக்கும் தனி திறமைகளை உலகம் உள்ள பலர் வெளிக்காட்டி வருகிறார்கள்.

அப்படி நாம் நிறைய நிகழ்ச்சியை பார்த்திருப்போம். இப்போது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினியின் பேட்ட பட பாடலுக்கு ஒரு குழுவினர் குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிரியர் - Editor