பொறுப்பைக் கொடுத்து விட்டோமோ?

பொறுப்பைக் கொடுத்து விட்டோமோ?

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை வரவேற்றும், “தில்லி மக்கள், பிரித்தா ளும் மோசமான சித்தாந் தத்தைக் கொண்ட பாஜக வைத் தோற்கடித்துள்ள னர்” என்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம் பரம் டுவிட்டரில் பதிவிட்டி ருந்தார். இதனை மகளிர் காங்கிரஸ் நிர்வாகியும், குடியரசு முன்னாள் தலை வர் பிரணாப் முகர்ஜியின் மகளுமான சர்மிஸ்தா முகர்ஜி விமர்சித்துள்ளார். “பாஜகவைத் தோற்க டிக்கும் பொறுப்பை நாம் (காங்கிரஸ் கட்சி) மாநி லக் கட்சிகளுக்கு கொடுத்து விட்டோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியர் - Editor