கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால்

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால்

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ள படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். “இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அவர் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்துள்ளோம்,” என்கிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத்.

இந்தப் படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமலா பால்.

ஆசிரியர் - Editor