1000
590

பல்லு படாம பாத்துக்க’

பல்லு படாம பாத்துக்க’

ஜாம்பி வகை கதைக் களத்தை மையமாகக் கொண்டு, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிறது ‘பல்லு படாம பாத்துக்க’. பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் வரதராஜ் இயக்கி உள்ளார். படம் விரைவில் வெளியாகிறது.

ஆசிரியர் - Editor