1000
590

மீண்டும் தமிழில் லட்சுமி மேனன்

மீண்டும் தமிழில் லட்சுமி மேனன்

லட்சுமிமேனனை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தே விட்டனர்.  இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார் லட்சுமி. 

முத்தையா இயக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக இவரை ஒப்பந்தம் செய்துள்ளனராம். 

ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக ‘கொம்பன்’ படத்திலும், சசிகுமார் ஜோடியாக ‘குட்டிபுலி’யிலும் லட்சுமி நடித்துள்ளார். அதேபோல் கௌதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’ படத்தில் நடித்திருக்கிறார் லட்சுமி. 

இந்நிலையில் முத்தையா இயக்கத்தில் ‘தேவராட்டம்’ படத்தை அடுத்து மீண்டும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்துள்ளார் லட்சுமி மேனன்.

ஆசிரியர் - Editor