1000

சமுத்திரக்கனி வேண்டுமென்றே கிண்டல் செய்யப்படுகின்றாரா?

சமுத்திரக்கனி வேண்டுமென்றே கிண்டல் செய்யப்படுகின்றாரா?

சமுத்திரக்கனி தமிழ் சினிமவில் பல தரமான படைப்புக்களை எடுத்தவர். அதோடு மிகச்சிறந்த கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தவரும் கூட.

இந்நிலையில் சமீப காலமாக அவர் பெயரை வைத்து தனி மனித தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அப்படியிருக்க இது ஒரு கட்டத்தில் எரிச்சலூட்டும் வகையில் இருப்பதோடு, அசிங்கமாகவ சித்தரிக்கின்றனர்.

பின்னால் பிரபல கட்சி ஒன்று இருப்பதாகவும், அவர்கள் சமுத்திரக்கனி பேசிய கருத்திற்கு எதிராக கருத்து கூற முடியாமல் இப்படியான வேலையை செய்வதாக, பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor