1000

ரஜினி பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியின் TRP, இந்த வருடத்தின் நம்பர் 1,

ரஜினி பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியின் TRP, இந்த வருடத்தின் நம்பர் 1,

தமிழ் சினிமாவின் என்றும் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் படங்கள் கண்டம் விட்டு கண்டம் பல வசூல் சாதனைகல் செய்துள்ளது. அந்த வகையில் ரஜினியின் மாஸ் அறிந்து டிஸ்கவரியில் இருந்து அவருடன் நிகழ்ச்சி நடத்த பியர் கிரில்ஸ் வந்தார்.

இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஒளிப்பரப்பாகியது. இதற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தளனர். இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பான சேனலில் இந்த ஆண்டின் நம்பர் 1 TRP இந்த நிகழ்ச்சி தானாம்.

அதோடு இந்த நிகழ்ச்சி மூலம் அந்த சேனல் டி ஆர் பி 89 மடங்கு உயர்ந்துள்ளதாம். இது பெரும் சாதனைகாக பார்க்கப்படுகின்றது. திரையை தாண்டி சின்னத்திரையிலும் ரஜினியின் சாதனை தொடர்வது இதன் மூலம் நன்றாக தெரிகின்றது

ஆசிரியர் - Editor