1000

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தற்போதய நிலவரம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தற்போதய நிலவரம்
இன்றைய பரிசோதனை முடிவுகளில் COVID - 19 தொற்று ஒருவருக்கும் இல்லை.

இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3  பேருக்கு  தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை வைத்தியசாலைக்கு வெளியே அரியாலை,  கொழும்புத்துறை, குருநகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 12 பேருக்கும தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 12 பேரும் குறித்த அரியாலை போதகரருடன்  நெருங்கிய தொடர்பை பேணியதனால் இவர்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
ஆசிரியர் - Editor