1000

மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று மாத்திரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர் - Editor