1000

யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா பரிசோதனை முடிவுகள்

யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா பரிசோதனை முடிவுகள்
இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று  இல்லை.

இன்று மொத்தமாக 22 பேருக்கு கொரோனா  தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒருவருக்கும் தொட்டு இல்லை என ஒரு செய்யப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டது.

இதேவேளை பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் வவுனியா பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கும் (Contact Screening ) மேற்படடி ஆய்வுகூடப் பரிசோதனை பரிசோதனை செய்யப்பட்டது.
ஆசிரியர் - Editor