1000

கொரோனா தொற்றில் மேலும் ஒருவர் மரணம் !

கொரோனா தொற்றில் மேலும் ஒருவர் மரணம் !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியர் - Editor