ஹாரிஸ் ஜெயராஜை தாக்கி பேசிய தயாரிப்பாளர்

ஹாரிஸ் ஜெயராஜை தாக்கி பேசிய தயாரிப்பாளர்

ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவர் கை வைத்தாலே அந்த ஆல்பம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டுன்.

அந்த அளவிற்கு பல ஹிட் ஆல்பங்களை கொடுத்தவர். இவர் தற்போது பெரிதும் எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ராஜன் ஹாரிஸை தாக்கி பேசியுள்ளார். இதில் ஹாரிஸ் லண்டன் சென்று தான் இசையமைப்பார்.

ஏன் இங்கு தான் அவரால் இசையமைக்க முடியாதா என்று கொதித்து எழுந்துள்ளார் ராஜன்.


ஆசிரியர் - Editor