1000

சுவிஸ் உறவுகளால் புஙகுடுதீவு உறவுகளுக்கு உதவி!

சுவிஸ் உறவுகளால் புஙகுடுதீவு உறவுகளுக்கு உதவி!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகள் திரு .திருநாதன் கனகரத்தினம் மற்றும் திரு . கணேஷ் ஐங்கரன் ஆகியோரூடாக வழங்கியிருந்த நிதியுதவியில் ( ரூபாய் 15 இலட்சம் ) புங்குடுதீவு 10 , 11 ,12 ம் வட்டாரங்களில் வாழ்கின்ற 430 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் கண்ணகை அம்மன் கோயில் அன்னதான மண்டபத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டன .

தகவல் – கருணாகரன் நாவலன்

, வேலணை பிரதேச சபை உறுப்பினர்


ஆசிரியர் - Editor