1000

நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

நேற்றைய தினம் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 11 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 15 பேர் டுபாயிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மற்றுமொரு நபர் குவைத்திலிருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor