1000

சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா...

சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா...

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1060ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1059 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 431 பேர் தொடர்ந்தும்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 620 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor