1000

ஜனாதிபதியுடன் தொலைபேசி கலந்துரையாடலில் மோடி.

ஜனாதிபதியுடன் தொலைபேசி கலந்துரையாடலில் மோடி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியிலாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.  


மேற்படி கலந்துரையாடலில் ஜனாதிபதியின் தலைமையை பாராட்டிய மோடி  இலங்கை கொவிட் -19 ஐ திறம்பட எதிர்த்துப் போராடுகிறது எனவும் தொற்றுநோய் மற்றும் அதன் பொருளாதார தாக்கத்தை கையாள்வதில் இந்தியா நமது நெருங்கிய கடல் அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமெனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இந்திய உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தவும், முதலீட்டு இணைப்புகளை வலுப்படுத்தவும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. 
ஆசிரியர் - Editor