கனடாச் செய்திகள்

கனடா மக்களுக்கு எச்சரிக்கை! ATM இயந்திரங்களில் கொள்ளை

ரொறன்ரோவில் உள்ள இரு ATM இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களின் பின்னர் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி மேலும் படிக்க...

கனடாவில் தொடர்ந்தும் மனித எச்சங்கள்

கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை தொடர்கொலை செய்தவரின் சொந்த காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினமும் மேலும் படிக்க...

கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன்: டிரம்ப்

G7 மாநாட்டின் முடிவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமருக்கு சரியான பாடம் கற்பிப்பேன் மேலும் படிக்க...

ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட படத்தால் “தலை குனிந்த” அமெரிக்க அதிபர்

சமீபத்தில் G7 மாநாட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “தலை குனிய” நேரிட்டுள்ளது. மேலும் படிக்க...

உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் செய்த மோசமான செயல்

கனடாவில் உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் அங்குள்ள உபகரணங்களை அடித்து உடைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

கனடா பிரதமரை அசரடித்த டிரம்ப்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் நீங்கள் வெள்ளை மாளிகைக்கு தீவைக்கவில்லையா என பழைய வரலாற்று நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார். மேலும் படிக்க...

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் கனடிய பிரதமர்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

இந்திய பயணம் குறித்து மனம்வருந்திய கனடா பிரதமர்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய பயணம் விமர்சனத்துக்கு ஆளான நிலையில் அது குறித்து அவர் மனம் வருந்தி பேசியுள்ளார். மேலும் படிக்க...

நியூஸிலாந்தை எச்சரிக்கும் கனடா

கனடாவின் உளவுத்துறை நியூஸிலாந்தின் ஒவ்வொரு சமுதாய மட்டமும் சீன அரசின் தாக்கத்துள்ளாகியிருப்பதாகவும், நிலைமை மோசமான கட்டத்தை அடைந்து விட்டதாகவும் எச்சரித்துள்ளது மேலும் படிக்க...

தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை

தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் . மேலும் படிக்க...