கனடாச் செய்திகள்

மக்களை அதிரவைத்த கோர விபத்து 10 பேர் பலி - 15 பேர் வைத்தியசாலையில்

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...

உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகை

கனடாவைச் சேர்ந்த ”பிளாஸ்டிக் மன்னர்” என்று அழைக்கப்படும் ராபர்ட் பெஸூ, உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார். மேலும் படிக்க...

வினாடி-வினா போட்டி: அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்

அமெரிக்காவில் ஜியோ பார்டி கல்லூரி சாம்பியன்ஷிப்புக்கான நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வென்ற இந்திய மாணவருக்கு ரூ.66 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் படிக்க...