சினிமா செய்திகள்

பல கோடி ருபாய் செக்கை கிழித்து போட்ட முன்னணி ஹீரோ

முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவர் நடிகர் ரவி தேஜா. அவரது அடுத்த படமான டிஸ்கோ ராஜா 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ரவி தேஜா மீது சமீப காலமாக ஒரு குற்றச்சாட்டு நிலவி மேலும் படிக்க...

மன்னிப்பு கேட்ட முடியாது

கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினி அவர்கள் துக்ளக் விழாவில் பேசிய விஷயம் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது. அவரது பேச்சுக்கு பல அரசியல்வாதிகள் பிரச்சனைகள் செய்து மேலும் படிக்க...

தர்பார் படத்தின் வசூல்! தற்போதைய பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற மும்பை போலிஸ் அதிகாரியாக நடித்திருந்த தர்பார் படம் கடந்த ஜனவரி 9 ம் தேதி வெளியானது. படத்தின் வெற்றியை மேலும் படிக்க...

சூப்பர்க்காக களத்தில் இறங்கிய பிரபலங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் துக்ளக் பத்திரிக்கை விழா பேசிய கருத்துக்களை தற்போது எதிர்கட்சியினர் அரசியலாக்கி எதிர்த்து வருவதோடு ரஜினிக்கு மிரட்டல் மேலும் படிக்க...

பிரபல நிறுவனத்தில் படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். அண்மையில் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி இணையதளங்களை கலக்கின. இப்படத்தில் மேலும் படிக்க...

மாஸான வசூல் கலெக்‌ஷன்!

நடிகர் மகேஷ்பாபு தெலுங்கு சினிமாவில் இளையதளபதி விஜய் போல கொண்டாடப்படுகிறார். அவரின் படங்களுக்கு பெரும் வர்த்தக வியாபாரம் நடைபெறுகிறது. அவரின் நடிப்பின் பொங்கல் மேலும் படிக்க...

கசிந்ததா சண்டை காட்சி? வலிமை

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் அவர்கள் நடித்து வரும் படம் தான் வலிமை. இப்படம் போனி கபூர் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி மேலும் படிக்க...

மோசமான வார்த்தைகளால் தாக்கிய பிரபல நடிகர்! பதிலடி கொடுத்த முக்கிய நபர்

நடிகர் சித்தார்த் நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து விமர்சிக்கும் விதமாகவும் எதிர்ப்பை காட்டும் விதமாகவும் குரல் எழுப்பி வருகிறார். மேலும் படிக்க...

ஆர்யாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த வருடம் வெளியான மகாமுனின் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் ரசிகர்களிடத்தில் ஓகே தான். அதே போல சூர்யாவின் காப்பான் படத்தில் மேலும் படிக்க...

இருட்டு அறையில் முரட்டு குத்து 2

18 வயது தாண்டியோரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட காமெடி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய இப்படம் டீன் ஏன் வயதுக்காரர்கள் மத்தியில் மேலும் படிக்க...