இந்தியச்செய்திகள்

தமிழக மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மீனவர்களை கடலுக்குசச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், மேலும் படிக்க...

இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அசாம் மாநிலத்தின் ஹைலகெண்டி மாவட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அசாம் மாநிலத்தின் ஹைலகெண்டி மாவட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையாளர் அதில் கான் மேலும் படிக்க...

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 18 எம்.எல்.ஏக்களும் ஊர் சுற்றியுள்ளனர். -- அமைச்சர் சீனிவாசன் தெரிவிப்பு.

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி மூலம் பெற்றுக் கொண்டு 18 எம்.எல்.ஏக்களும் ஊர் சுற்றியதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் மேலும் படிக்க...

மனிதரை விழுங்கும் மலைக்காடு… மனதை மயக்கி சித்தர்கள் செய்யும் வேலையா?.. பீதியில் மக்கள்

நம் நாட்டில் ஆன்மீகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில், இந்துக்களின் ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிப்பவர்கள் சித்தர்களே. அவர்களை மையப்டுத்தியே பல மேலும் படிக்க...

மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி (anukreethy ) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி (anukreethy ) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் மேலும் படிக்க...

உத்தரபிரதேச மாநில காவலர் தேர்வில் கட்டியிருந்த தாலியை கழற்றச் சொல்லி சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவலர் தேர்வில் முறைகேடுகள் பல நடப்பதால் பல கெடுபிடிகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளன. அதில் உச்சகட்டமாக கட்டியிருந்த தாலியை கழற்றச் சொல்லி சோதனை செய்ததாக மேலும் படிக்க...

அமலாபால் உட்பட 3 பேர் மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

வரியேற்பு செய்தது தொடர்பாக அமலாபால் உட்பட 3 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர், மேலும் படிக்க...

பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் முடித்த இந்திய இராணுவ வீரர்

பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் முடித்த இந்திய இராணுவ வீரர். இந்திய இராணுவ பீகார் ரெஜிமன்ட் பிரிவில் இராணுவ வீரராக வேலை பார்த்து வருபவர் மேலும் படிக்க...

மேற்கு வங்கத்தில் தாயை விளையாட்டு துப்பாக்கி என நினைத்து நிஜத் துப்பாக்கியால் சுட்ட மகள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமி, விளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து நிஜத் துப்பாக்கியைக் கொண்டு அவரின் அம்மாவை சுட்டு விட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை மேலும் படிக்க...

மயிலாடுதுறை மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாடு மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் மேலும் படிக்க...