இந்தியச்செய்திகள்

குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் இன்று பல்வேறு குழுக்களாக 40 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.  அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மேலும் படிக்க...

பேரணியில் பங்கேற்ற அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா? - மு.க.அழகிரி கேள்வி

சென்னையில் இன்று தான் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும் படிக்க...

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் பலி?

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் படிக்க...

தமிழிசை முன் எதிர்ப்பு முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து எதிர்ப்பு முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  மேலும் படிக்க...

பினாமி அதிமுக அரசு இருக்கும் தைரியத்தில் பாஜக செயல்படுகிறது - மு.க ஸ்டாலின் ட்வீட்

தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் மு.க மேலும் படிக்க...

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் மேலும் படிக்க...

கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் - 12 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர்.  திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு மேலும் படிக்க...

தபால் நிலையங்களில் வங்கி சேவை- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

கிராமப்புற மக்களுக்கும் வங்கி சேவைகள் எளிதாகவும், நேரடியாகவும் கிடைக்க ஏதுவாக அஞ்சல் நிலையங்களை வங்கி சேவைகள் அளிக்கும் மையங்களாக மாற்றும் திட்டத்தை பிரதமர் மேலும் படிக்க...

ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டை - சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.  மேலும் படிக்க...

அஞ்சல் வங்கிக்கு மேலும் ரூ.635 கோடி நிதி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

அஞ்சல் வங்கிக்கு மேலும் ரூ.635 கோடி நிதியை வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் மேலும் படிக்க...