1000

இந்தியச்செய்திகள்

காவல் நிலையத்திலேயே மதுபானம் விற்றுவந்த குஜராத் போலீசார்!

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில்உள்ளது காடி காவல் நிலையம். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக, போலீசாரே மதுபானவிற்பனை செய்து வந்தது, தற்போது வெளிச்சத்திற்கு மேலும் படிக்க...

கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு வட்டி வசூலிப்பதா?

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலையிழப்பைச் சந்தித்துள்ள நிலையில், வங்கி கடன்தவணைகளை மார்ச் முதல் ஆகஸ்ட்31 வரை 6 மாதங்களுக்கு மேலும் படிக்க...

உ.பி. மாநிலம் ஆதித்யநாத்தின் சொந்த சொத்து அல்ல

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்ததொழிலாளர்களை வேறு மாநிலங் கள் வேலைக்கு எடுத்தால், அதற்கு மாநில அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்று பாஜக-வைச் சேர்ந்தஅம்மாநில முதல்வர் மேலும் படிக்க...

தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள்

தமிழகத்திற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வாய்ப்புகள் மிக குறைவு என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் மேலும் படிக்க...

மோடிக்கு கோயில் கட்டும் உத்தரகண்ட் பாஜக எம்எல்ஏ!

உத்தரகண்ட் மாநிலம் முசோரி தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் கணேஷ் ஜோஷி. பாஜக வைச் சேர்ந்த இவர், கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர் களை கௌரவிக்கப் போகிறேன் மேலும் படிக்க...

கொரோனா தடுப்பு முகாமிலும் தலித் தொழிலாளர் சமைத்ததை சாப்பிட மறுத்த பிராமணர்கள்

 உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் மாபெரும் அச்சுறுத்த லாக உள்ளது. ஆனால், இந்தி யாவைப் பொறுத்தவரை, சாதியப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும்தான் கொரோ னாவைக் மேலும் படிக்க...

1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன

கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக்காக தென்கொரியா வில் இருந்து மேலும் 1.50 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் செவ்வாயன்று தமிழகத்திற்கு  வந்தன. இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் படிக்க...

குஜராத் அவல நிலையை விவரிக்கும் சுகாதார ஊழியரின் கடிதம்

குஜராத்தில் உள்ள மருத்துவமனைகளின் அவலநிலையை உயர்நீதிமன்றம் அறிய உதவியது கோவிட் தடுப்பு சுகாதாரப் பணியாளர் ஒருவர் அனுப்பிய கடிதத்திலிருந்து. அவர் அகமதாபாத் மேலும் படிக்க...

மத்திய அரசு மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரியல் மேலும் படிக்க...

கொரோனா பாதித்த நபர் தற்கொலை

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் படிக்க...