இந்தியச்செய்திகள்

மஹிந்த – மோடி இவ்வாரம் மாலைதீவில் முக்கிய பேச்சு?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இந்த வாரக் கடைசியில் மேலும் படிக்க...

உலகின் மிக உயரமான படேல் சிலையை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.  சூரத்:குஜராத் மேலும் படிக்க...

‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்

கஜா புயல் வரும் 15-ந்தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது. சென்னை:அந்தமான் கடல் மேலும் படிக்க...

‘சர்கார்’ படத்துக்கு எதிராக அ.தி.மு.க. போர்க்கொடி! ரஜினி கடும் கண்டனம்!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ படத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது மேலும் படிக்க...

நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயகப் படுகொலை! பேரதிர்ச்சியளிக்கின்றது மைத்திரியின் அராஜகம்!! – ஸ்டாலின் ஆவேசம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன மேலும் படிக்க...

கற்பழிக்கப்பட்ட மாணவி 35 கத்திக்குத்துகளுடன் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்

மூன்று பேரால் 16 வயது மணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் அசிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கோடினார் பகுதியில் உள்ள மேலும் படிக்க...

தென் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை- இந்திய வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் மேலும் படிக்க...

எம்.ஜி.ஆர். இடத்தை யாரும் நிரப்ப முடியாது- ரஜினிகாந்த் பேட்டி

எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  சென்னை:நடிகர் மேலும் படிக்க...

20 தொகுதி தேர்தலை சந்திக்க 80 சதவீத பணிகள் தயார்- கமல்ஹாசன்

காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

தமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்த 2100 பேர் மீது வழக்கு

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்ததாக 2100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னை:பட்டாசு புகையினால் சுற்றுச்சூழல் மாசு மேலும் படிக்க...