பிரதான செய்திகள்

கொரோனாவால் 45 ஆண்களும் 48 பெண்களும் உயிரிழப்பு

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 93 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த அனைவரும் செப்டெம்பர் 19 மேலும் படிக்க...

பால்மாவுக்கான விலை அதிகரிக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் படிக்க...

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது.சுதேச வைத்தியத்துறையை மேலும் படிக்க...

வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்

அடுத்த வருடமும் இந்த வருடம் போன்றே வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மேலும் படிக்க...

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டு...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது.இது மேலும் படிக்க...

ஐ.நா பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் மேலும் படிக்க...

கொவிசீல்ட் 2 ஆம் தடுப்பூசி வேலைத்திட்டம் 10 இலட்சத்தை கடந்தது

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் 20,594 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் மேலும் படிக்க...

ஸ்புட்னிக் V தடுப்பூசி இன்று முதல்...

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (20) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்...

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் மீண்டும் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்ததாக எமது மேலும் படிக்க...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மேலும் படிக்க...