1000

சிறப்பு இணைப்பு

ஒபெக் அமைப்பிற்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக இரு தரப்பினருக்கம் இடையில் உற்பத்தியை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக ஒபெக் அமைப்பிற்கும், மேலும் படிக்க...

ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான தீர்மானமொன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானித்துள்ளது.குறித்த தீர்மானத்தின் போது சர்வதேச மேலும் படிக்க...

எப்போது முடியும் ? வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன்

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என மேலும் படிக்க...

நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் மாத்திரமின்றி பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை தற்போது மேலும் படிக்க...

கிருமி சங்கிலியை உடைப்போம்! த.வி.வெங்கடேஸ்வரன் (முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார்)

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் மடிந்தவர்களின் எண்ணிக்கை 9,840. சீனாவில் சாலை விபத்தில் ஒவ்வொரு நாளும் 700 பேர் மடிகிறார்கள். இந்தியாவில் மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி..

யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டிருக்கின்றாா். அாியாலை பிலதெபிய தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதபோதகருடன் மிக நெருக்கமாக மேலும் படிக்க...

137 பேரையும் ஆயுதம் தாங்கிய இராணுவ பாதுகாப்பில் தனிமைப்படுத்த நடவடிக்கை..!

யாழ்.செம்மணி பிலதெனிய தேவாலயத்தில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந் து கொண்ட நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட 137 பேரை ஆயுதம் தாங்கிய இராணுவம் மற்று ம் மேலும் படிக்க...

காங்சேன்துறை- கொழும்பு இடையிலான குளிரூட்டப்பட்ட ரயில் சேவை மறு அறிவித்தல்வரை நிறுத்தம்..!

யாழ்.காங்கேசன்துறை- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடும் குளரூட்டப்பட்ட புகைரத சேவை நாளை தொடக்கம் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் மேலும் படிக்க...

வெளிநாடுகளில் இருந்து இதுவரையில் 622 பயணிகள் இலங்கைக்கு

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானில் இருந்து நேற்று வரையில் 622 பயணிகள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு வருகை தந்தவர்கள் கொரோனா தடுப்பு மேலும் படிக்க...