சிறப்பு இணைப்பு

யாழ்.மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகள் துாித கதியில்

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. தற்போது முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், மேலும் படிக்க...

பெண் அறிவியலுக்கு நேர்ந்த கொடுமை

415ஆம் ஆண்டு உலகில் அறிவியலாளர்களை மூட நம்பிக்கையாளர்கள் என மதவாதிகள் கூறி அவர்களை கொலை செய்யவும் துணிந்த காலமாக கருத்தப்பட்டது. அக் காலகட்டத்தில் வாழ்ந்த மேலும் படிக்க...

பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புக்கள் எனசகலரும் ஒருங்கிணைந்துசெயற்படவேண்டும்

-எஸ்.நிதர்ஷன்-  பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புக்கள் எனசகலரும் ஒருங்கிணைந்துசெயற்படவேண்டுமெனபேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகஈழ மேலும் படிக்க...

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி!!

-எஸ்.நிதர்ஷன்- தமிழ் மக்கள் பேரவையில் இருந்துஈபீஆர்எல்எப் மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்றவேண்டுமென தமிழ்த் தேசியமக்கள் முன்னணி விடுத்தகோரிக்கையைதமிழ் மேலும் படிக்க...

நன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை!

உலகளாவிய ரீதியிலே பல பில்லியன் மக்கள், அதிலும் மிகவும் வறிய வகுப்பைச் சேர்ந்தோர் தமது வாழ்வாதாரத்துக்காக, தொழிலுக்காக, உணவுக்காக, கடல், சமுத்திர மேலும் படிக்க...

இயலுமையற்ற மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர் கடமை

நாட்டின் வருங்கால தலைவர்கள் வகுப்பறைகளில் உருவாகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழல் அத்தகைய நிலையில் இல்லை. புதிய மின்னணு கருவிகள், மேலும் படிக்க...

1978 அரசியலமைப்பில் இன்னுமே திருத்தம் செய்யப்படாத விடயம்

பிரித்தானியரிடமிருந்து 1948 இல் சுதந்திரம் கிடைத்ததையடுத்து இலங்கையில் மூன்று அரசியலமைப்புகள் இருந்துள்ளன. அவை சோல்பரி அரசியலமைப்பு (1946), முதலாவது குடியரசு மேலும் படிக்க...

சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகமே கிடையாதா?

அதற்கான வேளைவந்து வயிறு நொந்து தானாகவே பிரசவிப்பதற்கும், உரிய காலத்திற்கு முன்னால் வலியே இல்லாமல் அல்லது வேதனை தெரியாமல் அறுவை மூலம் சிசுவை வெளியே மேலும் படிக்க...

இரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் குளிக்க சென்ற இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழப்பு..

கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள்  குளித்துக்கொண்டிருந்த போது நீரில்  இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மேலும் படிக்க...

திட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது ?

யது பாஸ்கரன்   ‘பரந்தன் கைத்தொழில் மையமாகவும், கிளிநொச்சி கைத்தொழில், வணிகசேவை மற்றும் தொழில்துறை மையமாகவும், இரணைமடுச்சந்தி சுற்றுலா மற்றும் கல்வி அபிவிருத்தி மேலும் படிக்க...