சிறப்பு இணைப்பு

சம்மந்தன் நினைப்பதுபோல் சுலபமாக நடக்காது. சித்தாா்த்தன் விளக்கம்.

ஐக்கியதேசிய முன்னணி தலமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரும்போது புதிய அரசியலமைப்பு சாத்தியம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் நினைக்கிறாா். மேலும் படிக்க...

யாழ். கலட்டி பகுதியில் சற்றுமுன்னர் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் சற்றுமுன்னர் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல் மேலும் படிக்க...

சிறந்த பேரம் பேசும் சக்தி தேவை.

ஒக்டோபர் .26 (வெள்ளி)- அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் தனது சுயவிருப்பு அடிப்படையில்பிரதமர் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து விலக்கி , யுத்தத்தை மேலும் படிக்க...

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் “உத்தர தேவி” புகைரத சேவை 21ம் திகதி ஆரம்பம்..

இந்தியாவிடமிருந்து இலங்கை புகைரத திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட S13 என்ற புகைரதம் 21ம் திகதி சேவையில் மேலும் படிக்க...

மஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவார் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.  இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் மேலும் படிக்க...

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மேலும் படிக்க...

கொழுப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் குழப்பம்..

உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பினை தொடா்ந்து கொழும்பு லேக்ஹவுஸ் பத்திாிகை அலுவலகத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தகவ ல்கள் வெளியாகியுள்ளன.  உயா் நீதிமன்றத்தின் மேலும் படிக்க...

யாழ்.அாியாலை- புறுடி வீதியில் வங்கி முகாமையாளா் ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்..

யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி மேலும் படிக்க...

வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை சவாலுக்கு உட்படுத்திய தீா்ப்பு வெளியான நாள் இந்த நாளாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற மேலும் படிக்க...

வைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில், செய்து மேலும் படிக்க...