விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு அனுமதி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் புனேயில் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் மேலும் படிக்க...

இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல! அகமதாபாத் போட்டிக்கு பின் வெளிப்படையாக கூறிய யுவராஜ் சிங்

வெறும் 2 நாட்களில் ஆட்டம் முடிந்ததால் அகமதாபாத்தில் உள்ள ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்ததல்ல என்று இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மேலும் படிக்க...

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தல்!

இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் வீரரான பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.புதுச்சேரி அணிக்கெதிரான மேலும் படிக்க...

எனது கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டது

பந்துவீச்சு ஆலோசகர் பதவியில் இருந்து விலகும் தமது கோரிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிராகரித்துள்ளது என்று முன்னாள் பந்துவீச்சாளார் சமிந்த வாஸ் மேலும் படிக்க...

லஹிரு குமராவுக்கு கொரோனா தொற்றுறுதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமராவுக்கு கொரோனா மேலும் படிக்க...

இங்கிலாந்து அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ், மேலும் படிக்க...

அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான மேலும் படிக்க...

ஐபிஎல் ஏலம்: விற்பனையாகாமல் போன இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை. ஐபிஎல் ஏலம் இடம்பெறும் நிலையில், அவருக்கான அடிப்படை பெறுமதியாக 50 லட்சம் மேலும் படிக்க...

வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.அவர், இந்த அறிவிப்பினை மேலும் படிக்க...

தென்னாப்பிரிக்க- அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் ஜூலை மாதத்தில்

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி எதிர்வரும் ஜூலை மாதத்தில் அயர்லாந்துக்கான கிரிக்கட் சுற்றுப்பயணம் ஒன்றினை மேலும் படிக்க...