இலங்கைச் செய்திகள்

வவுனியா சாதனை மாணவி கௌரவிப்பு!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் மேலும் படிக்க...

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை - இலங்கை போக்குவரத்து சபை கலந்துரையாடல்

வடமாகாண மக்களுக்கான பயணிகள் சேவையை இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து செயற்திறன்மிக்கதாக வழங்கும் நோக்கோடு எதிர்வரும் 12 ஆம் திகதி வீதி பயணிகள் போக்குவரத்து மேலும் படிக்க...

ஹிஷ்புல்லாவின் பல்கலைகழகத்துக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி

பாரிய சர்ச்சைகளை உண்டாக்கிய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஷ்புல்லாவி ன் ஷர்யா பல்கலைகழகத்தை அரசுடமை ஆக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உயர்கல்வி அமைச்சுக்கு மேலும் படிக்க...

பொலிஸ்நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு! மர்மம் என்ன ??

ஜா - எல பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை பரிசோத்து மேலும் படிக்க...

நிமோனியா காய்ச்சலினால் யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி மேலும் படிக்க...

கொள்ளையடிக்கும் ‘குருவி’ பொலிஸாரால் அதிரடியாகக் கைது..

பறவைகள், மிருகங்கள்போல் சத்தமிட்டு கொள்ளையடித்துவந்த “குருவி” என அழைக்கப்ப டும் பிரபல கொள்ளைக்காரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சாய்ந்தமருது பகுதியில் கடந்த மேலும் படிக்க...

12 மணியளவில் அனைத்து 14 வான் கதவுகளும் திறக்கப்படுகின்றன.- அவதானம்

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கும் அளவில் மதியம் 12 மணியளவில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படும். குளத்தின் அனைத்து 14 வான் கதவுகளும் மேலும் படிக்க...

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

வேலணை பகுதியில் நேற்றிரவு (6) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வினோகரன் வசிகரன் என்ற இளைஞனே உயிரிழந்தார்.தனது மோட்டார் சைக்கிளில் மேலும் படிக்க...