இலங்கைச் செய்திகள்

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் நேற்று திங்கட்கிழமை தனது 66 ஆவது வயதில் காலமானார். ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை மேலும் படிக்க...

யாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி மேலும் ஐந்து நாட்களுக்கு

யாழில்.  நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இல. 185 ஆடியபாதம் வீதி , மேலும் படிக்க...

ஆவா குழுவினருக்கு இந்தியாவில் ஆயுத பயிற்சி?

p>யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக யாழ்ப்பாண பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் மேலும் படிக்க...

இன்றைய இராசி பலன் – 15.10.2018 (திங்கட்கிழமை)

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி மேலும் படிக்க...

அதிரடிப்படையினரால் அதிகாலை சோதனை - வாள் மீட்பு

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் திடீர் சோதனையை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், அங்கு வாள் ஒன்றை மீட்டுள்ளனர். அதனை மேலும் படிக்க...

பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது , 51 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்

யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும், 151 மேலும் படிக்க...

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொடூரமாக கொலை

யாழில்.  மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளனர்.  யாழ். ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக மேலும் படிக்க...

மீண்டும் நேரில் சந்தித்த மைத்திரி – மஹிந்த! நடுவில் கோடரியுடன் அமர்ந்திருந்த வேடுவர் தலைவர்!! – உஷாரடைந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இரண்டாவது தடவையாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர் மேலும் படிக்க...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக நாவாந்துறையில் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை நாவாந்துறை பிரதான சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக மேலும் படிக்க...

வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து திடீர் சுற்றிவளைப்பு

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து யாழ்.குடாநாட்டின் நகர பகுதி மற்றும் நகரை அண்டி ய கொக்குவில், திருநெல்வேலி மேலும் படிக்க...