இலங்கைச் செய்திகள்

பொலிஸ் மாஅதிபரின் பதவி பறிபோகும் நிலையில்!

சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்காவின் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரமளவில் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் மேலும் படிக்க...

உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்து அரசியல் கைதிகள் தமது மேலும் படிக்க...

பாதாள உலக குழுவை வலுப்படுத்துவது நல்லாட்சி கூட்டு அரசாங்கம்!

இலங்கையில் பாதாள உலகக் குழுவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பலப்படுத்தி வருகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மேலும் படிக்க...

அரசியல் கைதிகள் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சாடி கருத்து வெளியிடும் டக்ளஸ்!

நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் “ என்ற கோரிக்கையுடன் மூன்று நாட்களாக யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறை நோக்கி மூன்று நாட்களாக நடைபவனியாக மேலும் படிக்க...

அரசியல் கைதிகள் விடயத்தில் உருட்டு பிரட்டு விடும் மாவை சேனாதிராஜா

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி நடந்து சென்ற மாணவர்களின் உணர்வுகளை இழிவு செய்யும் வகையில் நாடாளுமன்ற மேலும் படிக்க...

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் - சிங்கள காடையர்கள்அடாவடி

அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். யாழில் இருந்து அநுராதபுர மேலும் படிக்க...

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை! பால்மா இற்குமதி வரியும் உயர்வு!!

எதிர்காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,  கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு, நடத்திய மேலும் படிக்க...

இடைக்கால அரசமைக்க சு.கவின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பு – ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்க முடிவு!

இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள் – என்று கூட்டுஎதிரணி எம்.பியான குமார வெல்க தெரிவித்தார். மேலும் படிக்க...

பிரதம நீதியரசராக நளின் பெரேரா பதவியேற்பு!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (12) பிற்பகல்  மேலும் படிக்க...

போலி 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்களுடன் இருவா் கைது

போலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்த இருவரை பொன்னாலைப் பகுதியில் வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி மேலும் படிக்க...