இலங்கைச் செய்திகள்

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய நால்வர் கைது

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மேலும் படிக்க...

துப்பாக்கி மற்றும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

மித்தெனிய, லெனரேல் தோட்டத்தில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விஷேட அதிரப்படையினரால் நேற்று (24) குறித்த மேலும் படிக்க...

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் திங்கட் கிழமை

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் வரும் திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று மேலும் படிக்க...

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை

இன்று (26) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மின்தடைப்படும் என இலங்கை மின்சார மேலும் படிக்க...

கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு

நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது மேலும் படிக்க...

ஞானசார தேரருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதிவு

அண்மையில் ஒளிப்பரப்பான இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளியிட்ட தகவல் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேலும் படிக்க...

இலங்கை புகையிரத சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவற்றுக்கு 3,447 மில்லியன் ரூபா நட்டம்?

தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக இலங்கை புகையிரத சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவற்றுக்கு 3,447 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

உலக வாழ் மக்களிடம் இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை -

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்தி வலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என இலங்கை மேலும் படிக்க...

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.அதாவது,  செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை) வரையான காலப்பகுதியில் மேலும் படிக்க...

ஒக்டோபர் முதலாம் திகதி கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்!

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள மேலும் படிக்க...