இலங்கைச் செய்திகள்

மன்னாரில் புதிதாக நிர்மாணித்துள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரனையுடன், தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணித்துள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் இன்று மேலும் படிக்க...

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் இன்று 10 பேரைத் தாக்கி காயப்படுத்திய சிறுத்தையை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி மேலும் படிக்க...

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (21) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  இந்நிகழ்வு இன்று காலை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் மேலும் படிக்க...

யாழ். மல்லாகம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேகத்தில் இதுவரை 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேகத்தில் இதுவரை 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  மேலும் படிக்க...

அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறைப்பதற்கு நடவடிக்கை -- ராஜித சேனாரத்ன தெரிவிப்பு.

புற்று நோய் போன்ற அதிக விலையுடைய மருந்து வகைகள் பலவற்றின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித மேலும் படிக்க...

கடந்த கால போர் அனர்த்தங்களால் பெற்றோரை இழந்த சிறுவர்களின் நலன்கருதி விசேட வேலைத்திட்டம் -- ஆலோசனையை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

கடந்த கால போர் அனர்த்தங்களால் பெற்றோரை இழந்த சிறுவர்களின் நலன்கருதி விசேட வேலைத்திட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் படிக்க...

பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.-- அஜித்.பிபெரேரா தெரிவிப்பு.

பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேலும் படிக்க...

மாகாணசபைத் தேர்தல் விருப்பத்தெரிவு வாக்களிப்பு முறைக்கமைய நடைபெறும் டிசம்பர் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கு -- ராஜித சேனாரட்ன தெரிவிப்பு.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் விருப்பத்தெரிவு வாக்களிப்பு முறைக்கமைய நடைபெறும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் படிக்க...

சுவிஸ்குமாருக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை முடிவுற்று நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான  வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று மேலும் படிக்க...

அரசியல் வாதிகளின் பின்னால் வால் பிடித்தால் தானா அரச நியமனம் வழங்கப்படும் -- வேலையற்ற பட்டதாரிகள் கேள்வி

அரசியல் வாதிகளின் பின்னால் வால் பிடித்தால் தானா அரச நியமனம் வழங்கப்படும் என வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேலும் படிக்க...