இலங்கைச் செய்திகள்

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக விக்கினேஸ்வரனே மீளவும் வருவார் -- விந்தன் தெரிவிப்பு.

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக விக்கினேஸ்வரனே மீளவும் வருவாரென தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரான விந்தன் கனகரடணம் தெரிவித்தார். மேலும் படிக்க...

வவுனியா செட்டிக்குளம் - மெனிக்பாம் பிரதேசத்தில் தாய் மற்றும் 3 பிள்ளைகளும் விஷம் அருந்திய நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் - மெனிக்பாம் பிரதேசத்தில் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளும் விஷம் அருந்திய நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த மேலும் படிக்க...

கிளிநொச்சி ஜெயபுரம் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜெயபுரம் கிராம மக்கள் இன்று (20) முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பூநகரி பிரதேச மேலும் படிக்க...

தனது மகனை எப்படியாவது விடுவித்து தருமாறு ஆயுள் தண்டனைக் கைதி சுதாகரனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மகனை எப்படியாவது விடுவித்து தருமாறு ஆயுள் தண்டனை கைதி சுதாகரனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நவோதயா மக்கள் முன்னணியால் இன்று (20) ஏற்பாடு மேலும் படிக்க...

முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சார கொடுப்பனவுப் பட்டியல் சீரான முறையில் விநியோகிக்கப்படுவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார கொடுப்பனவுப் பட்டியல் சீரான முறையில் விநியோகிக்கப்படுவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மின் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொழும்பு புது செட்டித்தெருவில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்பு..

கொழும்பு புது செட்டித்தெருவில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (19) இரவு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் படிக்க...

காணாமல்போனோர் தொடர்பாக அறிந்தவர்கள் காணாமல் போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கு அமைய, 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை ஆயுதப் படையினரின் காவலில் இருந்த போது மேலும் படிக்க...

கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர்களில் ஒருவர் கைது

கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடிய இருவரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அறிவியல் நகர் மேலும் படிக்க...

யாழ்.மண்டைதீவு-அல்லைப்பிட்டி புதிதாக அமைக்கப்பட்ட பாலம் விக்கினேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட யாழ்.மண்டைதீவு-அல்லைப்பிட்டி பாலம் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்கினேஸ்வரனால் இன்று(20) புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

இடைத்தங்கல் முகாம்கள் அமைந்திருந்த காணிகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதியைக் கோருவதற்கு கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.

2009 போர் நிறைவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த  இடைத்தங்கல் முகாம்கள் அமைந்திருந்த காணிகளில் படையினர் ஹோட்டல்கள் மற்றும் விவசாய பண்ணைகளை மேலும் படிக்க...