இலங்கைச் செய்திகள்

இரணைமடுவிற்கு தெற்குப் பக்கம் சுமார் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது. -- சிறீதரன் தெரிவிப்பு.

இரணைமடு குளத்திற்கு தெற்கு பக்கமாக சுமார் 4 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியமர்த்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ மேலும் படிக்க...

சிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்தும், அவற்றினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் மேலும் படிக்க...

யாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.

யாழ்.சாவகச்சேரி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸ் அவசர பிரிவு மேலும் படிக்க...

யாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ்.பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திபாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.   வலி.வடக்கில் மேலும் படிக்க...

ஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.

ஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை கைது செய்வதற்காக தாம் துரத்தியதாகவும்,அதன் போது அவர்கள் விபத்துக்குள்ளான நிலையில் தப்பிச் சென்றுள்ளனர் என பொலிசார் மேலும் படிக்க...

யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிசாரால் தேடப்பட்டு வந்த 40 பேரில் இருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தமிழ் மொழி மூலம் வாக்குமூலம் பதியுமாறு பொலிஸாரிடம் அறிவுறுத்து.-- கனகராஜ் தெரிவிப்பு.

யாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் சிங்கள மொழியில் பதியபட்டமையை மனித உரிமை ஆணைக்குழு அறிந்து , தமிழ் மேலும் படிக்க...

யாழ்."கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என சட்டத்தரணி மன்றில் தெரிவிப்பு.

யாழ்."கொக்குவில் மேற்கு காந்தி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் மேலும் படிக்க...

யாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றது

யாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று (19) மாலை நடைபெற்றது.  மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு மேலும் படிக்க...

ஹன்டர் வாகனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தினுள் புகுந்ததால் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

ஹன்டர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தினுள் புகுந்ததால் அங்கு  நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மேலும் படிக்க...