இலங்கைச் செய்திகள்

அச்சுவேலி பகுதியில் எலும்புக்கூடுகள் !!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் மேலும் படிக்க...

மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம்

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.  சிவசேனை அமைப்பின் தலைவரை விசாரணைக்காக கடந்த மேலும் படிக்க...

மகாவலி எல் வலயத்தால் மீண்டும் தமிழர் பிரச்சனை தலைதூக்கும்! -- அந்தணன்

தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதற்காக  மீண்டும் அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது பிரச்சனை தலைதூக்கும் என்பது முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலும் படிக்க...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு! – மக்கள் கடும் கொதிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே மேலும் படிக்க...

“எல்லா மரங்களையும் கொத்திய துணிச்சலில் வாழை மரத்தை கொத்தி மாட்டியதாம் மரங்கொத்தி..” கதை சொன்ன மனோ..

மரங்கொத்திப் றவை எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதையைபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேலும் படிக்க...

அரசியல் கைதிகளுக்கான எங்களின் குரல் இன்னும் ஓயவில்லை என்கிறாா் மனோகணேசன்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதுடன் அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் போராட்டங்களில் பங்கெடுத்து மேலும் படிக்க...

குடியேற்றங்கள், ஆக்கிரமிப்புக்களை எதிா்த்து மக்களும் போராடவேண்டும் என்கிறாா் மனோகணேசன்..

சிங்கள குடியேற்றங்கள் மற்றும் மத்திய அரச திணைக்களங்களின் ஆக்கிரமிப்புக்கள் குறித்து நாங்கள் பேசுவதுடன் சேர்த்து மக்கள் தங்கள் உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்து மேலும் படிக்க...

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் ஏணியை மாற்ற பொலிஸார் அனுமதிக்கவில்லை

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏறி செல்ல பயன்படுத்தப்படும் ஏணி அறுந்து விழும் நிலையில் காணப்படுகின்றது எனவும் புதிய மேலும் படிக்க...

143 அடகு நகைகளை 6 ஆண்டுகளின் பின்

 திருநெல்வேலியில் உள்ள அரச வங்கியின் கிளையில் அடகு நகைகளை மோசடி செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 143 அடகு நகைகளை 6 ஆண்டுகளின் பின் மேலும் படிக்க...

பொலிஸ் சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது மேலும் படிக்க...