இலங்கைச் செய்திகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களினது ஒளிப்படக் கண்காட்சி -- விவரணப்படங்கள் திரையிடல் -- சஞ்சிகை வெளியீடு நேற்று சிறப்புற நடைபெற்றன.

‘இருளென்பது குறைந்த ஒளி’ என்னும் கருப்பொருளிலான யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் மாணவர்களினது ஒளிப்படக் கண்காட்சி -- விவரணப்படங்கள் திரையிடல் -- சஞ்சிகை மேலும் படிக்க...

மல்லாகத்தில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தாததால் ஊரவர் விசனம் தெரிவிப்பு.

யாழ்.மல்லாகத்தில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் பொலிசார் முற்படுத்துவார்கள்  என எதிர்பார்த்து நீதிமன்றில் மேலும் படிக்க...

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.

யாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் இன்று (19) மாலை நடைபெறவுள்ளது.  மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு மேலும் படிக்க...

ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்து பிரதிகள் உட்பட கடிதங்களும் சர்வேஸ்வரனால் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம்  கையெழுத்து பிரதிகள் உட்பட வடமாகாண கல்வி அமைச்சரினதும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரிக்கைக் கடிதங்களை மேலும் படிக்க...

மல்லாகத்தில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக 40 பேரை இலக்கு வைத்து பொலிசார் தேடுதல் வேட்டை

யாழ்.மல்லாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக 40 பேரை இலக்கு வைத்து பொலிசார் தேடுதல் வேட்டையை மேலும் படிக்க...

கொக்குவில் இந்து ஆசிரியரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்.

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட இருவரினது விளக்கமறியல் வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து மேலும் படிக்க...

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபரது உடலில் இருந்து வெளிியறிய குருதிப் பெருக்கே மரணம் நிகழக் காரணம் -- அறிக்கையில் தெரிவிப்பு.

யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபரது உடலின் பின் பகுதியூடாக சுவாசப்பையை துப்பாக்கி குண்டானது துளைத்து உடலின் முன் பகுதியால் மேலும் படிக்க...

யாழில் சமுர்த்தி அதிகாரியின் முறைகேட்டை கண்டுகொள்வது யார்?

யாழில் சமுர்த்தி அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைக் கண்டால் கடுப்பாகி விடுவாராம்  ஏனெனில் சமுர்த்தி என்றால் தான் என்றும் தான் என்றால் சமுர்த்தி மேலும் படிக்க...

மல்லாகத்தில் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

மல்லாகம் இளைஞன் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.  இன்று (18) காலை சம்பவ மேலும் படிக்க...

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்

டுபாய் நாட்டுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்று சுகயீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் உயிரிழந்த செய்தி அறிந்து துடித்த டுபாய் நாட்டின் மேலும் படிக்க...