இலங்கைச் செய்திகள்

யாழ்.புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் இருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியுள்ளதாக மேலும் படிக்க...

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு எதிராக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள் மேலும் படிக்க...

கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு.

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தற்போது மேலும் படிக்க...

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு மேலும் படிக்க...

மன்னார் நகர நுழைவாயிலில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தேகம்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மேலும் படிக்க...

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கல்வி கற்றல் வளநிலைய கட்டடம் திறப்பு.

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கல்வி கற்றல் வளநிலைய கட்டடம் கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் தலைமையில் மேலும் படிக்க...

குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது

குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டவுள்ளது. சமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 1.38 மேலும் படிக்க...

யாழ்.பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதாகிருண்ணன் மாணவர்களிடம் மேலும் படிக்க...

யாழ்.காங்கேசன்துறை கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை.

கடலுக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.   காங்கேசன்துறை மேலும் படிக்க...

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) வருடாந்த இப்தார் , ஊடகவியலாளர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும்

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) வருடாந்த இப்தார் , ஊடகவியலாளர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மேலும் படிக்க...