சுவிஸ் செய்திகள்

சுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்!

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற வெளிநாட்டவருக்கு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.குறித்த 34 மேலும் படிக்க...

கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் அவரது காதலி !

சுவிட்சர்லாந்தில் 55 வயதான நபர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் அவரது காதலி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் உள்ள மேலும் படிக்க...

குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மண்டலத்தில் பச்சிளம் குழந்தையை கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய கொடூர தாயாருக்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.வாலெய்ஸ் மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தில் ட்ராம்இ பேருந்து பயங்கர விபத்து!

சுவிட்சர்லாந்தின் பேஸலில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நேரிட்ட ஒரு விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.Binningen இலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு ட்ராமும் மேலும் படிக்க...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்!

சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் மேலும் படிக்க...

குழந்தையை பால்கனியிலிருந்து வீசிய நபரால் பரபரப்பு!

சூரிச் நகரில்இ தனது குழந்தையை பால்கனியிலிருந்து வீசி விடுவதாக மிரட்டிய ஒரு நபரால் பரபரப்பு ஏற்பட்டது.தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குழந்தையை வெளியே மேலும் படிக்க...

ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்!

சுவிட்சலாந்தின் ஓல்ரன் நகரின் பாதுகாவலியும் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக பாதுகாவலியுமான புனித செபமாலை அன்னையின் திருவிழா 2019ம் ஆண்டில் மூன்றாவது முறையாக இடம் மேலும் படிக்க...

சுவிஸ் நிர்வாகம் முன்னெடுத்த அதிரடி முடிவு!

ஜேர்மனியில் யூத தொழுகைக்கூடம் அருகே முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக சுவிட்சர்லாந்தில் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மேலும் படிக்க...

நோபல் பரிசுக்கு தெரிவான சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள்!

அண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காகஇ இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தில் நடந்த மிக மோசமான சம்பவம்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மிக மோசமான சாலை விபத்தில் பிஞ்சு குழந்தையுடன் தாயார் ஒருவரும் சிக்கியுள்ள மேலும் படிக்க...