சுவிஸ் செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பெயரில் ரயில் சேவை.

வடக்கு சுவிட்சர்லாந்தில் இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பெயரில் ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது. சுவிட்சர்லாந்து சுற்றுலா மேலும் படிக்க...

பனிப்புயலில் சிக்கி 4 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி பனிச்சறுக்கு வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் .கடந்த ஞாயிறன்று Pigne d'Arolla மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்தில் தேனீர் விடுதிகளில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கும் திட்டம்

சுவிட்சர்லாந்தின் Ticino மண்டலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளின் வெளிப்புற பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிப்பது குறித்து திட்டமிடப்பட்டு மேலும் படிக்க...

மரணத்தைத் தேடி சுவிட்சர்லாந்து செல்லும் விஞ்ஞானி

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற 104 வயதான விஞ்ஞானி டேவிட் குடால் மரணத்தைத் தேடி சுவிட்சர்லாந்து செல்கிறார். அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டேவிட் மேலும் படிக்க...

கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை

சுவிஸ் அரசாங்கம் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை தரக்கூடிய மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது. பாலியல் வன்முறை, உடல் ரீதியான கொடுமைகள் போன்ற மேலும் படிக்க...

சூரிச் நகர சாலைகளில் பயணிக்கவுள்ள முழுவதும் மரத்தாலான புதிய ட்ராம் மாடல்

2019ஆம் ஆண்டு இறுதியில் சூரிச் நகர சாலைகளில் பயணிக்கவுள்ள முழுவதும் மரத்தாலான புதிய ட்ராம் மாடல் ஒன்றை சூரிச் போக்குவரத்து துறை தயாரித்துள்ளது. மேலும் படிக்க...

சுவிஸ் உணவில் மயங்கிய கிம் ஜாங் உன்

தென் கொரிய அதிபரை கௌரவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான தென் கொரிய துறைமுக நகரமான Busanஇல் அதிகம் விரும்பி உண்ணப்படும் baked John Dory என்னும் பிரபல மீன் உணவும் மேலும் படிக்க...

புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவும் Biomedical Tattoo: மருத்துவ உலகின் அதிசயம்..!!

புற்றுநோயைக் கண்டுபிடிக்க உதவுகின்ற, மச்சம்போல் தோற்றமளிக்கும் Skin Implant ஒன்றை சுவிஸ் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் படிக்க...